Yesuve Oruvare Devan - இயேசுவே ஒருவரே தேவன் :- En Sontham Yesu - Christking - Lyrics

    Yesuve Oruvare Devan - இயேசுவே ஒருவரே தேவன் :- En Sontham Yesu



    {இயேசுவே ஒருவரே தேவன்
    இயேசுவே நீர் மத்ரேமே x2}
    இயேசுவே மகிமையின் ராஜா
    சேனைகளின் கர்த்தரே
    இயேசுவே நீர் உயர்ந்தவர்
    இயேசுவே நீர் உன்னதர்
    {உம்மை துதிப்பேன்
    உம்மை தொழுவேன்
    உம்மை ஆராதிப்பேன்} x2

    இயேசுவே பரிசுத்த தேவன்
    பரலோக ராஜாவே
    இயேசுவே அதிசயமானவர்
    ஆலோசனைக் கர்த்தரே
    இயேசுவே நீர் உயர்ந்தவர்
    இயேசுவே நீர் உன்னதர்
    {உம்மை துதிப்பேன்
    உம்மை தொழுவேன்
    உம்மை ஆராதிப்பேன்} x2

    இயேசுவே நீதியின் தேவன்
    இரக்கம் நிறைந்தவரே
    இயேசுவே அடைக்கலமானவர்
    நித்திய கண்மலை
    இயேசுவே நீர் உயர்ந்தவர்
    இயேசுவே நீர் உன்னதர்
    {உம்மை துதிப்பேன்
    உம்மை தொழுவேன்
    உம்மை ஆராதிப்பேன்} x2


    {Yesuvea Oruverea Devan
    Yesuvea Neer Mathramea} x2
    Yesuvea Magimiyin Raja
    Senaigalin Kartharea
    Yesuvea Neer Uiyarndhavar
    Yesuvea Neer Unnadhar
    {Ummai Thudhipean
    Ummai Tholuvean
    Ummai Aradhipean} x2

    Yesuvea Parisutha Devan
    Paraloga Rajavea
    Yesuvea Adhisaiyammanavar
    Alosanai Kartharea
    Yesuvea Neer Uiyarndhavar
    Yesuvea Neer Unnadhar
    {Ummai Thudhipean
    Ummai Tholuvean
    Ummai Aradhipean} x2

    Yesuvea Needhiyin Devan
    Irakam Niraindhavarea
    Yesuvea Adaikalamaanaverea
    Needhiyin Kanmalai
    Yesuvea Neer Uiyarndhavar
    Yesuvea Neer Unnadhar
    {Ummai Thudhipean
    Ummai Tholuvean
    Ummai Aradhipean} x2



    Yesuve Oruvare Devan - இயேசுவே ஒருவரே தேவன் :- En Sontham Yesu Yesuve Oruvare Devan - இயேசுவே ஒருவரே தேவன் :- En Sontham Yesu Reviewed by Christking on November 26, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.