En Yesu migavum Periyavar - என் இயேசு மிகவும் பெரியவர் :- Album: Sarvam Aalpavar - Christking - Lyrics

    En Yesu migavum Periyavar - என் இயேசு மிகவும் பெரியவர் :- Album: Sarvam Aalpavar



    என் இயேசு மிகவும் பெரியவர்
    என் இயேசு மகத்துவமானவர்
    என் இயேசு சர்வவல்லவர்
    என் இயேசு சர்வம் ஆள்பவர்

    கைகளை உயர்த்தி
    இருதயம் உயர்த்தி
    உதடுகள் உயர்த்தி
    உம் நாமம் போற்றுவேன்

    கைகளை உயர்த்தி
    இருதயம் உயர்த்தி
    உதடுகள் உயர்த்தி
    உம் நாமம் சொல்லுவேன்

    மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே
    மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே
    மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம்
    என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர்

    ஆ..அல்லேலுயா – (3)
    ஓஒ…
    ஆ..அல்லேலுயா – (3)
    ஓசன்னா...

    தேவாதி தேவன் என்னை தேற்றி ஆற்றும் தேற்றரவாளன்
    தூயாதி தூயர் என தூதர் போற்றும் தூயவர்
    வானாதி வானவர் இனி-வரப்போகும் மன்னவர் நீரே
    ராஜாதி ராஜனே என் கர்த்தாதி கர்த்தரே
    ஆ..அல்லேலுயா – (3)
    ஓஒ…
    ஆ..அல்லேலுயா – (3)
    ஓசன்னா...


    En Yesu migavum Periyavar
    En Yesu Magathuvamaanavar
    En Yesu Sarvavallavar
    En Yesu Sarvam Aalpavar

    Kaigalai uyarthi
    irudhayam uyarthi
    Udhadugal uyarthi
    Um naamam potruvaen

    Kaigalai uyarthi
    iruthayam uyarthi
    Udhadugal uyarthi
    Um naamam solluvaen

    Maaradha dhevan enai maravaadha dheivam neerae
    Melana dhevan en menmaiyaga irupavarae
    Maaraavin neerai andru madhuramaaga maatriya dheivam
    En vazhvin maaravai madhuramaga maatriyavar

    Ha.. hallelujah – (3)
    Hoo…
    Ha.. hallelujah – (3)
    Ho..sanna

    Devaathi devan ennai thetri aatrum Thaetraravalan
    Thooyathi thooyar ena Thoothar potrum thooyavar
    Vaanaathi vaanavar ini-varapogum mannavar neerae
    Raajathi Raajanae en karthathi kartharae

    Ha.. hallelujah – (3)
    Hoo…
    Ha.. hallelujah – (3)
    Ho..sanna



    En Yesu migavum Periyavar - என் இயேசு மிகவும் பெரியவர் :- Album: Sarvam Aalpavar En Yesu migavum Periyavar - என்  இயேசு  மிகவும்  பெரியவர் :- Album: Sarvam Aalpavar Reviewed by Christking on December 03, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.