Kanden En Kankulira - கண்டேன் என் கண்குளிர : Christmas Song - Christking - Lyrics

    Kanden En Kankulira - கண்டேன் என் கண்குளிர : Christmas Song



    கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
    கண்டேன் என் கண்குளிர
    கொண்டாடும் விண்ணோர்கள்
    கோமானைக் கையிலேந்திக் – கண்டேன்

    1.பெத்தலேம் சத்திர முன்னணையில்-2
    உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்–கண்டேன்

    2.தேவாதி தேவனை, தேவசேனை-2
    ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்-கண்டேன்

    3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை-2
    ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்-கண்டேன்

    4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை-2
    இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக்-கண்டேன்

    5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை-2
    விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக்-கண்டேன்

    6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை-2
    கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக்-கண்டேன்

    7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்-2
    முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்-கண்டேன்


    Kanden en Kan Kulira
    Kanntaen en Kannkulira - Karththanaiyintu
    Konndaadum Vinnnnorkal Komaanaik Kaiyilaenthik - Kann

    1.peththalaem Saththira Munnannaiyil
    Uttaroaruk Kuyirtharum Unnmaiyaam en Ratchakanaik - Kann

    2.thaevaathi Thaevanai, Thaevasenai
    Oyaathu - Thoththarikkum Oppunikar Attavanaik - Kann

    3.paarvaenthar Thaetivarum Pakthar Paranai,
    Aavaenthar - Atitholum Anpanai en Inpanai Naan - Kann

    4.muththolir Karththaavaam Munnavanai,
    Iththarai - Meetka Enai Nadaththi Vantha Mannavanaik - Kann

    5.mannnnor Irul Pokkum Maamanniyai
    Vinnnnorum - Vaenntinirkum Vinnmanniyaik Kannmanniyaik - Kann

    6.anntinork Kanpuruvaam Aarananai
    Kanntoorkal - Kali Theerkkum Kaarananai, Poorananaik - Kann

    7.annaiyaam - Kanniyum Aiyanudan
    Munnari - Yaappasuvin Pullannaiyil Unnalakaik - Kann



    Kanden En Kankulira - கண்டேன் என் கண்குளிர : Christmas Song Kanden En Kankulira - கண்டேன் என் கண்குளிர : Christmas Song Reviewed by Christking on December 03, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.