Un Kanneerai Thudaippar - உம் கண்ணீரை துடைப்பார் :- Max Moses - Christking - Lyrics

    Un Kanneerai Thudaippar - உம் கண்ணீரை துடைப்பார் :- Max Moses



    ஆராதனை வேளையிலே தேவன்
    வல்லமையாய் இறங்குவார்
    நம் ஆராதனை வேளையிலே தேவன்
    மகிமையால் நிரப்புவார் – 2
    இயேசு அற்புதங்கள் செய்வார்
    அதிசயம் செய்வார்
    அற்புதங்கள் செய்வார்
    அதிசயம் செய்வார்
    பெரிய காரியம் செய்திடுவார் – ஆராதனை

    1. கண்ணீரை துடைப்பார்
    நீ ஆராதிக்கும் போது
    கட்டுகளை அவிழ்ப்பார்
    நீ ஆராதிக்கும் போது – உன் – 2

    ஆராதிப்போம் ஆராதிப்போம்
    ஜீவன் தந்தவரை
    நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
    ஆயுள் உள்ள வரை – ஆராதனை

    2. விடுதலை கொடுப்பார்
    நீ ஆராதிக்கும் போது
    தடைகளை உடைப்பார்
    நீ ஆராதிக்கும் போது – 2

    3. பெலத்தையும் தருவார்
    நீ ஆராதிக்கும் போது
    சுகத்தையும் தருவார்
    நீ ஆராதிக்கும் போது – 2


    Aarathanai Velayilae Devan
    Vallamayaai Iranguvaar
    Nam Aarathanai Velayilae Devan
    Magimaiyaal Neerapuvaar – 2
    Yesu Arputhangal Seivaar
    Athisayam Seivaar – 2
    Periya Kaariyam Seithiduvaar – 2

    1. Un Kanneerai Thudaippar
    Nee Aarathikkum Pothu
    Kattugalai Avillppar
    Nee Aarathikkum Pothu – 2

    Aarathippom Aarathippom
    Jeevan Thanthavarai
    Naam Aarathippom Aarathippom
    Aayul Ullavarai

    2. Viduthalai Doduppar
    Nee Aarathikkum Pothu
    Thadaigalai Udaippar
    Nee Aarathikkum Pothu – 2

    3. Belathaiyum Tharuvaar
    Nee Aarathikkum Pothu
    Sugathaiyum Tharuvaar
    Nee Aarathikkum Pothu – 2



    Un Kanneerai Thudaippar - உம் கண்ணீரை துடைப்பார் :- Max Moses Un Kanneerai Thudaippar - உம் கண்ணீரை துடைப்பார் :- Max Moses Reviewed by Christking on December 03, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.