Unakaaga Pirandhaar - உனக்காக பிறந்தார் :- Anita Kingsly - Christking - Lyrics

    Unakaaga Pirandhaar - உனக்காக பிறந்தார் :- Anita Kingsly



    உனக்காக பிறந்தார்
    உனக்காக மரித்தார்
    உனக்காக உயிர்த்தார்
    உரைத்திடுவாய் உலகில்-2

    1.வானம் எங்கும் வீதியினில்
    வலம் வரும் வெண்ணிலவே
    வல்லவரின் புகழ் பாடவே
    வான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக

    2.சுழன்று வரும் சூரியனே
    சுற்றி வந்தாய் உலகில்
    சுந்தரரின் புகழ் பாடவே
    பூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக

    3.படைத்தவராம் ஆண்டவரை
    சிந்தையில் நிறைத்திடு நீ
    ஆசீர்களை நீ பெற்றிடவே
    ஆவியை காத்திடு நீ-2

    எனக்காக பிறந்தார்
    எனக்காக மரித்தார்
    எனக்காக உயிர்த்தார்
    உரைத்திடுவேன் உலகில்

    உனக்காக பிறந்தார்
    உனக்காக மரித்தார்
    உனக்காக உயிர்த்தார்
    உரைத்திடுவோம் உலகில்-2


    Unakkaga piranthaar
    Unakkaaga mariththaar
    Unakkaaga uyirththaar
    Uraithghiduvaay ulagil-2

    1.Vaanam engum veethiyinil
    Valam varum vennilavae
    Vallavarin pugazh paadavae
    Vaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga

    2.Suzhandru varum sooriyane
    Sutri vanthaai Ulagil
    Sunthararin pugazh paadavae
    Poovulagil vanthuthiththaar-2-Unakkaga

    3.Padaiththavaraam aandavarai
    Sinthayil niraithidu nee
    Aaseerkalai nee petridavae
    Aaviyai kaaththidu nee-2

    Enakkaga piranthaar
    Enakkaga mariththaar
    Enakkaga uyirththaar
    Uraithiduvaen ulagil

    Unakkaga piranthaar
    Unakkaaga mariththaar
    Unakkaaga uyirththaar
    Uraithghiduvom ulagil



    Unakaaga Pirandhaar - உனக்காக பிறந்தார் :- Anita Kingsly Unakaaga Pirandhaar - உனக்காக பிறந்தார் :- Anita Kingsly Reviewed by Christking on December 07, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.