Dhaevanaal Ellam Koodum - தேவன் எல்லாம் கூடும் :- Pr. Philip Jeyaraj - Christking - Lyrics

    Dhaevanaal Ellam Koodum - தேவன் எல்லாம் கூடும் :- Pr. Philip Jeyaraj



    சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
    யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2
    அவர் சொல்ல எல்லாம் ஆகும்
    அவர் கட்டளையிட நிற்கும்-2

    தேவன் எல்லாம் கூடும்-8
    நம் தேவனால் எல்லாம் கூடும்

    1.நான் கெம்பீரமாய் நடக்க
    என் பாதையை அகலமாக்கினீர்
    நான் விசாலத்தில் தங்கிட
    என் எல்லையை பெரிதாக்கினீர்-2

    தேவன் எல்லாம் கூடும்-8
    நம் தேவனால் எல்லாம் கூடும்

    என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு
    அதிகாரமாய் பெருகிற்று-2

    2.என் விருப்பங்கள் நிறைவேற்றிட
    நான் செய்வதை வாய்க்க செய்தீர்
    என் கனவுகள் நிறைவேறிட
    நீர் வாசலை திறந்து வைத்தீர்-2

    எனக்கு முத்திரை மோதிரம் தந்து
    உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்-2

    தேவன் எல்லாம் கூடும்-8
    நம் தேவனால் எல்லாம் கூடும்

    3.நான் வாழ்ந்து செழித்திருக்க
    நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்
    நான் சிங்காசனத்தில் அமர
    நீர் எனக்காய் யுத்தம் செய்வீர்-2

    எனக்கு எதிரான கையெழுத்தை
    முற்றிலும் குலைத்திட்டீர்-2

    தேவன் எல்லாம் கூடும்-8
    நம் தேவனால் எல்லாம் கூடும்


    English


    Dhaevanaal Ellam Koodum - தேவன் எல்லாம் கூடும் :- Pr. Philip Jeyaraj Dhaevanaal Ellam Koodum - தேவன் எல்லாம் கூடும் :- Pr. Philip Jeyaraj Reviewed by Christking on January 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.