Ellame Neer Yesuvae - எல்லாமே நீர் இயேசுவே :- Prince Jon - Christking - Lyrics

    Ellame Neer Yesuvae - எல்லாமே நீர் இயேசுவே :- Prince Jon



    எல்லாமே நீர் இயேசுவே
    எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2
    பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
    பொல்லாப்புக்கு விடுவதில்லை

    மகனாய் ஏற்றுக்கொண்டீரே
    இராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே

    1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
    என்னை தேடி வந்து அரவணைத்தீரே
    கரிசனையானவரே- நீர்
    கருணை உள்ளவரே-2

    எல்லாமே நீர் இயேசுவே
    எனக்கெல்லாமே நீர் இயேசுவே-2

    2.எல்லாவற்றையும் நான் இழந்தேனே
    எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்
    (உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள
    (அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2

    எல்லாமே நீர் இயேசுவே
    எனக்கெல்லாமே நீர் இயேசுவே-2


    English


    Ellame Neer Yesuvae - எல்லாமே நீர் இயேசுவே :- Prince Jon Ellame Neer Yesuvae - எல்லாமே நீர் இயேசுவே :- Prince Jon Reviewed by Christking on January 08, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.