Ezumbidu Sabaye - எழும்பிடு சபையே :- John Avon - Christking - Lyrics

    Ezumbidu Sabaye - எழும்பிடு சபையே :- John Avon



    தேசத்தை மாற்றும் சபை
    இந்த தேசத்தை மாற்றும் சபை -2

    எழும்பிடு சபையே எழும்பிடு
    இந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு -2-தேசத்தை

    1.பரிசுத்தம் தேசத்தில் நிலவிட
    பரிகாரி இயேசுவை கண்டிட -2
    சபைகள் இயேசுவை காண்பிக்க
    இந்த தேசம் இயேசுவை கண்டிட-2-எழும்பிடு சபையே

    2.பழையவை எல்லாம் ஒழிந்திட
    உனக்குள் புதிய காரியம் நடந்திட -2
    தரிசனம் உனக்குள் பிறந்திட
    இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட-2-எழும்பிடு சபையே


    Desathai Maatrum Sabai
    Intha Desathai Maatrum Sabai -2
    Elumbidu Sabaye Elumbidu
    Intha Desathai Maatrida Elumbidu -2
    Desathai Maatrum Sabai
    Intha Desathai Maatrum Sabai -2

    1. Parisutham Desathil Nilavida
    Parigari Yesuvai Kandida -2
    Sabaigal Yesuvai Kanbitka
    Intha Desam Yesuvai Kandida -2

    Elumbidu Sabaye Elumbidu
    Intha Desathai Maatrida Elumbidu -2
    Desathai Maatrum Sabai
    Intha Desathai Maatrum Sabai -2

    2. Palayavai Ellam Olindida
    Unakul Puthiya Kariyam Nadanthida -2
    Tharisanam Unakul Piranthida
    Intha Desathil Maaruthal Kandida -2

    Elumbidu Sabaye Elumbidu
    Intha Desathai Maatrida Elumbidu -2
    Desathai Maatrum Sabai
    Intha Desathai Maatrum Sabai -2



    Ezumbidu Sabaye - எழும்பிடு சபையே :- John Avon Ezumbidu Sabaye - எழும்பிடு சபையே :- John Avon Reviewed by Christking on January 19, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.