Pudhiya Vallamai - புதிய வல்லமை :- Franklin.J.Prathap - Christking - Lyrics

    Pudhiya Vallamai - புதிய வல்லமை :- Franklin.J.Prathap



    புதிய வல்லமை புதிய அபிஷேகம்
    புதிய ஆவி எங்கள் மேலே
    இந்த நாளில் இறங்கட்டுமே-2

    மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
    பலமாய் இறங்கி வாரும்
    சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட
    பலத்தை எனக்குத் தாரும்-2

    1. கேயாசி கண்களைத் திறந்து வைத்து
    அக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2
    (எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்
    உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே

    2. எரிகோவின் கோட்டையை உடைத்திட
    யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2
    (எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திட
    உம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே


    English


    Pudhiya Vallamai - புதிய வல்லமை :- Franklin.J.Prathap Pudhiya Vallamai - புதிய வல்லமை :- Franklin.J.Prathap Reviewed by Christking on January 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.