Vaarthai Ondrae Podhum - வார்த்தை ஒன்றே போதும் :- Ps.Reenukumar | Stephen J Renswick - Christking - Lyrics

Vaarthai Ondrae Podhum - வார்த்தை ஒன்றே போதும் :- Ps.Reenukumar | Stephen J Renswick



வார்த்தை ஒன்றே போதும் (இயேசு)
வார்த்தை ஒன்றே போதும்
வார்த்தை ஒன்றே போதும்
என் வாழ்வில் அதிசயம் செய்யும் (2)

1. குருடரின் கண்களை
பார்க்கச் செய்ததும் வார்த்தையினாலே
மரித்த லாசரு உயிர் பெற்றதும்
வார்த்தையினாலே (2)

உம் வார்த்தை உண்மையுள்ளது
வல்லமையானது
நம்பினோரை ஒருநாளும் வெட்கப்படுத்தாது (2)

2. உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்றதும் வார்த்தையினாலே (என்)
உலர்ந்த வாழ்க்கை செழிப்பானதும்
வார்த்தையினாலே (2)

3. கர்த்தாவே சொல்லும் இன்று
அடியேன் கேட்கிறேன்
ஒருவார்த்தை சொன்னால் போதும் குணமடைவேனே (2)


Vaarthai Ondrae Podhum (Yesu)
Vaarthai Ondrae Podhum
Vaarthai Ondrae Podhum
En Vazhvil Athisayam Seiyum (2)

1. Kurudarin Kangalai Paarkaseithathum Vaarthaiyinaalae
Maritha Laasaru Uyir Pettrathum Vaarthaiyinaalae (2)

Um Vaarthai Unmaiyullathu Vallamaiyaanathu
Nambinorai Orunaalum Vettkappaduthaathu (2)

2. Ularntha Elumbugal
Uyir Pettrathum
Vaarthaiyinaalae (En)
Ularntha Vazhkai Sezhipaanathum
Vaarthaiyinaalae (2)

3. Karthaavae Sollum Indru
Adiyaen Kaettkiraen
Oru Vaarthai Sonnaal Podhum Gunamadaivaenae (2)



Vaarthai Ondrae Podhum - வார்த்தை ஒன்றே போதும் :- Ps.Reenukumar | Stephen J Renswick Vaarthai Ondrae Podhum - வார்த்தை ஒன்றே போதும் :- Ps.Reenukumar | Stephen J Renswick Reviewed by Christking on January 17, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.