Azhagin Azhage - அழகே அழகே :- Jeeva | Vinu - Christking - Lyrics

    Azhagin Azhage - அழகே அழகே :- Jeeva | Vinu



    சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
    பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு - 2

    1.உருவங்கள் கலையாமல்
    சாயலும் சிதையாமல் - 2
    என்னை பாதுகாத்த அழகின் அழகே
    என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே - 2

    என்னை மீட்க வந்தவரே
    என் உயிரில் கலந்தவரே
    பரலோகம் என்னை சேர்க்க
    பாவியை தேடி வந்தவரே 2

    சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

    2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
    நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2
    உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
    உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல - 2

    என்னை மீட்க வந்தவரே
    என் உயிரில் கலந்தவரே
    பரலோகில் என்னை சேர்க்க
    பாவியை தேடி வந்தவரே - 2

    அழகே.....

    சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு .....


    English


    Azhagin Azhage - அழகே அழகே :- Jeeva | Vinu Azhagin Azhage - அழகே அழகே :- Jeeva | Vinu Reviewed by Christking on February 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.