Ennai Magizhaseidhar - என்னை மகிழச்செய்தார் :- Prem Kumar| Ebenezer|Ben Samuel - Christking - Lyrics

    Ennai Magizhaseidhar - என்னை மகிழச்செய்தார் :- Prem Kumar| Ebenezer|Ben Samuel



    என்னை மகிழச்செய்தார் இயேசு
    மன நிறைவுடன் ஆராதிப்பேன்
    நம்மை பெருக செய்தார் இயேசு
    உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்-2

    அகிலம் முழுதும் வார்த்தையாலே
    படைத்த தெய்வம் அவரே அவரே
    என்னை தமது கரத்தினாலே
    வணைந்து கொண்டாரே-2-என்னை மகிழ

    1.வானமும் பூமியும் படைத்தவர்
    வாக்கு மாறாதவர்-இந்த-2
    சொன்னதை இன்றே செய்திடுவார்
    சிறப்பாய் நடத்திடுவார்-2-என்னை மகிழ

    2.வெண்கல கதவினை உடைத்தவர்
    தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு-2
    சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
    விடுதலை அளித்திடுவார்-2-என்னை மகிழ


    English


    Ennai Magizhaseidhar - என்னை மகிழச்செய்தார் :- Prem Kumar| Ebenezer|Ben Samuel Ennai Magizhaseidhar - என்னை மகிழச்செய்தார் :- Prem Kumar| Ebenezer|Ben Samuel Reviewed by Christking on February 19, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.