Enne Anbodu Nesikka - என்னை அன்போடு நேசிக்க :- Anil Adoor - Christking - Lyrics

Enne Anbodu Nesikka - என்னை அன்போடு நேசிக்க :- Anil Adoor



என்னை அன்போடு நேசிக்க
என்னத் தான் என்னில் கண்டீரோ
சேற்றில் கிடந்த என்னையும்
உம் பொற்கரம் மீட்டுக் கொண்டதே

இதுபோல என்னை நேசிக்க - என்னில்
என்னத் தான் நன்மை கண்டீரோ
இதுவரை என்னைத் தாங்கிட - என்னில்
என்னத் தான் நன்மைக் கண்டீரோ

தூயரே தூய ஆவியே (2)


English


Enne Anbodu Nesikka - என்னை அன்போடு நேசிக்க :- Anil Adoor Enne Anbodu Nesikka - என்னை அன்போடு நேசிக்க :- Anil Adoor Reviewed by Christking on February 21, 2020 Rating: 5

2 comments:

Powered by Blogger.