Kalamo Selludhe - காலமோ செல்லுதே :- Voice of Eden Quartet
Song: | Kalamo Selludhe |
Album: | Single |
Lyrics & Tune: | N/A |
Music: | N/A |
Sung by: | Nishanth Tennyson / Anu Selvin / Ceeganbalg Franklin / Solomon Ravindar |
- Tamil Lyrics
- English Lyrics
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
1. கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் பதறிட
2. தும்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னல் எல்லாம் மாறிப்போம்
வியாதியெல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால்
3. உலகத்தின் மாந்தரே
கலங்காது வாருமே
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள் மாறிப்போம்
English
Kalamo Selludhe - காலமோ செல்லுதே :- Voice of Eden Quartet
Reviewed by Christking
on
February 21, 2020
Rating:
No comments: