Manusanai - மனுஷரை :- Asborn Sam - Christking - Lyrics

    Manusanai - மனுஷரை :- Asborn Sam



    மனுஷரை கட்டி இழுக்கும்
    அன்பின் ஆண்டவரே
    அன்பின் கயிறுகளால் என்னை
    இழுத்துக்கொண்டவரே-2

    எப்ராயீமே உன்னை
    எப்படி கைவிடுவேன்
    இஸ்ரவேலே உன்னை
    எப்படி ஒப்புக் கொடுப்பேன்-4-மனுஷரை

    1.தாயைப் போல
    உணவு கொடுப்பவரே
    தகப்பனைப் போல என்னை
    சுமந்து செல்பவரே-2
    (ஒரு) தகப்பனைப் போல என்னை
    சுமந்து செல்பவரே-2-மனுஷரை

    2.உம்மை விட்டு
    தூரம் போன என்னை
    நல்லவன் ஆக்கி என்னை
    சேர்த்துக் கொண்டவரே-2
    நல்லவன் ஆக்கி என்னை
    சேர்த்துக் கொண்டவரே-2-மனுஷரை

    3.செல்லப் பிள்ளையாய்
    உங்க மடியில் இருக்கின்றேன்
    எதுவும் என்னை
    பிரித்திட முடியாது-2
    எதுவும் என்னை
    பிரித்திட முடியாது-2-மனுஷரை


    English


    Manusanai - மனுஷரை :- Asborn Sam Manusanai - மனுஷரை :- Asborn Sam Reviewed by Christking on February 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.