Unga Pressanathil - உங்க பிரசன்னத்தில் :- Alwin Paul | Christina Beryl - Christking - Lyrics

Unga Pressanathil - உங்க பிரசன்னத்தில் :- Alwin Paul | Christina Beryl



உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்

என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே

உதவாத என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே

பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே


Unga Pressanathil Siragillamal Parakieraen..
Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2)

En thanjamaanirae
En kottaiyaanirae
En Durukamanirae
En Nanbanaanirae..(2)

Udavatha ennaiyae uruvaakum vurave..
Kurivaan ennaiyae
Niraivaakum niravae..(2)
-Unga prasanathil

Poiyaana vazkiyaiyi
Meyaga maatrineer...
Mannana ennai um kangal kandathae..(2)
-Unga prasanathil

Unga Pressanathil - உங்க பிரசன்னத்தில் :- Alwin Paul | Christina Beryl Unga Pressanathil - உங்க பிரசன்னத்தில் :- Alwin Paul | Christina Beryl Reviewed by Christking on February 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.