Kaariyathai Kaikoodi - காரியத்தைக் கைக்கூடி :- Rev. Alwin Thomas
Song: | Kaariyathai Kaikoodi |
Album: | Nandri 8 |
Lyrics & Tune: | Rev. Alwin Thomas |
Music: | Alwyn. M |
Sung by: | Rev. Alwin Thomas |
- Tamil Lyrics
- English Lyrics
காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார்-2
இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டு
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம்-2
அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம்-4
1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே-2
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம்-2-இது கிருபையின்
2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே-2
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம்-2-இது கிருபையின்
Kaariyaththai Kai Koodi Varappannuvaar
Suthanthiraththai Nichchayamaai Pidikka Seivaar-2
Idhu Kirubayin(Poorana) Neram, Magimayin Neram
Kariyangal Vaikkappannum Neram-2
Allelooya Allelooya
Kaariyangal Vaikkappannum Neram-4
1.ninaippatharkkum Jebippatharkkum Athigamaaga Seithiduvaarae
Kettathellam Niraivetri en Thagappan Uyarththiduvaarae-2
Koduththa Vakkuththaththam Complete Aa Thanthiduvaarae
Kanneer Jebamellaam Kalippaga Matriduvaarae
Yesu Raajaa Enn Raajaavaa Maatridum Neram-2
2.valathu Idathu Pakkam Peruga Kirbai Seithiduvaarae
Puthiya Aasikalai Prathishtai Seythu Thanthiduvarae-2
Kadanae Illamal Allikkodukka Vaiththiduvaarae
Ini Vetkam Illaama Thalai Nimira Seithiduvaarae
Yesu Raajaa Enn Raajaavaa Maatridum Neram-2
Kaariyathai Kaikoodi - காரியத்தைக் கைக்கூடி :- Rev. Alwin Thomas
Reviewed by Christking
on
March 16, 2020
Rating:
No comments: