Kalangal Maarinalum - காலங்கள் மாறினாலும் :- Jack Warrior - Christking - Lyrics

    Kalangal Maarinalum - காலங்கள் மாறினாலும் :- Jack Warrior



    காலங்கள் மாறினாலும்
    சூழ்நிலைகள் மாறினாலும்
    ஒருபோதும் மாறாதவர் நீரல்லோ
    பூமி நிலை மாறினாலும்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும்
    என்னை விட்டு விலகாதவர் நீரல்லோ-2

    உயிரானவரே உறவானவரே
    உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்
    சர்வ வல்லமை உள்ளவரே
    மகிமை மேல் மகிமை உடையவரே
    எங்கள் கரங்களை உயர்த்தி
    இதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-2

    வானோரும் பூலோகத்தோரும்
    பணிந்து போற்றும் தெய்வம் நீரே
    உந்தன் மகத்துவத்திற்கு
    எல்லை இல்லையே
    சேனைகளின் கர்த்தரும் நீரே
    பரலோகத்தின் இராஜன் நீரே
    என்னோடு என்றும் இருக்கும் தகப்பன் நீரே-2

    உயிரானவரே உறவானவரே
    உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்
    சர்வ வல்லமை உள்ளவரே
    மகிமை மேல் மகிமை உடையவரே
    எங்கள் கரங்களை உயர்த்தி
    இதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-4

    உயிரானவரே உறவானவரே
    உயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்


    English


    Kalangal Maarinalum - காலங்கள் மாறினாலும் :- Jack Warrior Kalangal Maarinalum - காலங்கள் மாறினாலும் :- Jack Warrior Reviewed by Christking on March 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.