Aarathanai Abishegam - ஆராதனை அபிஷேகம் | Pr Samadhana Prabhu

    Aarathanai Abishegam - ஆராதனை அபிஷேகம் | Pr Samadhana Prabhu



    வல்லமை எங்களுக்கு
    பலியோ உங்களுக்கு.. (2)

    ஆராதனை அபிஷேகம் பலமாய் வந்தவரே
    வல்லமை எங்களுக்கு பலியோ உங்களுக்கு

    ஆராதனை நாயகரே பலியாய் வந்தவரே (2)
    -வல்லமை எங்களுக்கு

    1. எங்களில் இருப்பவர் பெரியவர்
    பரிசுத்தமானவரே (2)
    அவரது கிருபைக்கு காத்திருந்து
    ஆவியில் பெலனடைவோம்
    -வல்லமை

    2. கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்
    கவலை எல்லாம் மாற்றிடுவார் (2)
    அவர் பாதம் விழுந்து கரம் ஏந்துவோம்
    எங்கள் வாழ்வை உயர்த்திடுவார் (2)
    -வல்லமை

    3. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
    நித்தமும் நினைக்கினறோம்
    அழைத்தவர் உண்மை உள்ளவரே
    அனுதினம் காத்து நடத்திடுவார்
    -வல்லமை


    English


    Aarathanai Abishegam - ஆராதனை அபிஷேகம் | Pr Samadhana Prabhu Aarathanai Abishegam - ஆராதனை அபிஷேகம் | Pr Samadhana Prabhu Reviewed by Christking on April 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.