Engal Aarathanayil - எங்கள் ஆராதனையில் | Aswin Raja - Christking - Lyrics

    Engal Aarathanayil - எங்கள் ஆராதனையில் | Aswin Raja



    எங்கள் ஆராதனையில்
    வாசம் பண்ணும் பரிசுத்தரே
    பரலோக இராஜாவே-2

    உன்னதரே உயர்ந்தவரே
    உலகத்தின் நாயகரே-2

    ஆராதனை உமக்கு ஆராதனை-3
    ஆராதனை உமக்கே ஆராதனை

    எங்கள் கண்ணீரை கானும் பரிசுத்தரே
    எங்கள் பரலோக நாயகரே
    எங்கள் கஷ்டத்தின் மத்தியில் வந்தவரே
    எங்கள் பரலோக நாயகரே

    உன்னதரே உயர்ந்தவரே
    உலகத்தின் நாயகரே-2

    ஆராதனை உமக்கு ஆராதனை-3
    ஆராதனை உமக்கே ஆராதனை

    எங்கள் பாவங்கள் யாவையும் மன்னித்தவரே
    எங்கள் இயேசு இராஜாவே
    உந்தன் அன்பால் எங்களை நேசிப்பவரே
    எங்கள் பரலோக நாயகரே

    உன்னதரே உயர்ந்தவரே
    உலகத்தின் நாயகரே-2

    ஆராதனை உமக்கு ஆராதனை-3
    ஆராதனை உமக்கே ஆராதனை


    English


    Engal Aarathanayil - எங்கள் ஆராதனையில் | Aswin Raja Engal Aarathanayil - எங்கள் ஆராதனையில் | Aswin Raja Reviewed by Christking on May 12, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.