Aa Inpa Sapaiyae - ஆ இன்ப சபையே

    Aa Inpa Sapaiyae - ஆ இன்ப சபையே


    Aa Inpa Sapaiyae!
    Nee Entum Thalaiththu Vaalka
    Anpudan Paalar Yaavarum Angu Aikkiyamaay Onga
    Annai Thanthai Aavalaay Paalakarai
    Aanndavan Paatham Pataikka

    2. Aa Inpa Sapaiyae!
    Un Selvam Sukam Thalaikka
    Un Makkal Yaavarum or Vaelai Ukanthu Seyya
    Pakthiyudan Parpala Sevai Aatti
    Karththan Arul Pettu Onga

    3. Aa Inpa Sapaiyae!
    Nanmai Perukum Annaalil
    Aanndavar Naamaththai Aarva Nantiyudan Pottu
    Thunpam Thukkam Thuyaram Thodar Naalil
    Antum Avaraik Konndaadu

    4. Aa Inpa Sapaiyae!
    Un Unnmai Nannpar Kiristhaesu
    Anpar Avar Pirasannam Unnai Entum Nadaththum
    Ivvaalvinpin Un Makkalai Avarae
    Vinnnnodu Serththuk Kaappaarae


    ஆ இன்ப சபையே!
    நீ என்றும் தழைத்து வாழ்க
    அன்புடன் பாலர் யாவரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க
    அன்னை தந்தை ஆவலாய் பாலகரை
    ஆண்டவன் பாதம் படைக்க

    2. ஆ இன்ப சபையே!
    உன் செல்வம் சுகம் தழைக்க
    உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய
    பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி
    கர்த்தன் அருள் பெற்று ஓங்க

    3. ஆ இன்ப சபையே!
    நன்மை பெருகும் அந்நாளில்
    ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று
    துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்
    அன்றும் அவரைக் கொண்டாடு

    4. ஆ இன்ப சபையே!
    உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு
    அன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்
    இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே
    விண்ணோடு சேர்த்துக் காப்பாரே

    Aa Inpa Sapaiyae - ஆ இன்ப சபையே Aa Inpa Sapaiyae - ஆ இன்ப சபையே Reviewed by Christking on June 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.