Aa Paakkiya Theyva Paktharae - ஆ பாக்கிய தெய்வ பக்தரே - Christking - Lyrics

    Aa Paakkiya Theyva Paktharae - ஆ பாக்கிய தெய்வ பக்தரே


    1. Aa Paakkiya Theyva Paktharae
    Um Neennda Por Mutinthathae
    Vettikonntae, Sarvaayutham
    Vaiththuvittir Karththaavidam
    Seer Paktharae, Amarnthu Neer
    Yesuvin Paathaththil Vaalveer

    2. Aa Paakkiya Theyva Paktharae
    Maa Aluppaam Pirayaanaththai
    Mutiththu, Ini Alaivum
    Sorvum Illaamal Vaalnthidum
    Seer Paktharae, Amarnthu Neer
    Nal Veettil Ilaippaaruveer

    3. Aa Paakkiya Theyva Paktharae
    Ijjeeva Yaaththirai Oynthathae
    Ippothapaaya Puyalum
    Ummaich Seraathu Kinjiththum
    Seer Paktharae, Amarnthu Neer
    Inpath Thuraiyil Thanguveer

    4. Aa Paakkiya Theyva Paktharae
    Um Maeni Mannnnil Thoongavae
    Maannpaay Elumpumalavum
    Viliththuk Kaaththukkonntirum
    Seer Paktharae, Makilnthu Neer
    Nam Raajaa Varuvaar Enpeer

    5. Kaelum, Thooyorin Naatharae
    Parinthu Paesum Meetparae
    Vaal Naal Ellaam, Nallaaviyae
    Seer Paktharodu Naangalum
    Maelokil Serach Seythidum


    1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே
    உம் நீண்ட போர் முடிந்ததே
    வெற்றிகொண்டே, சர்வாயுதம்
    வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்
    சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்

    2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே
    மா அலுப்பாம் பிரயாணத்தை
    முடித்து, இனி அலைவும்
    சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்
    சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    நல் வீட்டில் இளைப்பாறுவீர்

    3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே
    இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே
    இப்போதபாய புயலும்
    உம்மைச் சேராது கிஞ்சித்தும்
    சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    இன்பத் துறையில் தங்குவீர்

    4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே
    உம் மேனி மண்ணில் தூங்கவே
    மாண்பாய் எழும்புமளவும்
    விழித்துக் காத்துக்கொண்டிரும்
    சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
    நம் ராஜா வருவார் என்பீர்

    5. கேளும், தூயோரின் நாதரே
    பரிந்து பேசும் மீட்பரே
    வாழ் நாள் எல்லாம், நல்லாவியே
    சீர் பக்தரோடு நாங்களும்
    மேலோகில் சேரச் செய்திடும்

    Aa Paakkiya Theyva Paktharae - ஆ பாக்கிய தெய்வ பக்தரே Aa Paakkiya Theyva Paktharae - ஆ பாக்கிய தெய்வ பக்தரே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.