Bethlehemil Pirantha Yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு - Christking - Lyrics

Bethlehemil Pirantha Yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு


பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே
எனக்காய் ஜீவன் தந்து தேவனானாரே
மரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரே
பாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே

நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரே
மூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரே
பரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரே
ஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே

நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன்
தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசு
நீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரே
வாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும்


Peththalakaemil Pirantha Yesu Sonthamaanaarae
Enakkaay Jeevan Thanthu Thaevanaanaarae
Maranaththin Koorai Yesu Jeyiththelunthaarae
Paathaalam Ventu Yesu Jeyiththelunthaarae

Namakkaay Yesu Thaevan Paadupattu Mariththaarae
Moontam Naal Jeyiththorentu Uyirthelunthaarae
Parisuththamaay Vaala Entum Palanai Koduththaarae
Jeevanulla Saatchiyaaka Nilai Nirka Seythaarae

Nammai Entum Visaariththu Nammodu Paesum Thaevan
Thaevaikalai Santhiththu Thirupthi Seyyum Namathu Yesu
Neethiyin Paathaikalil Nammai Nadakka Seythaarae
Vaalvellaam Kirupai Entum Nammai Thodarum

Bethlehemil Pirantha Yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு Bethlehemil Pirantha Yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.