Bramikkindra Azhage - பிரிமிக்கின்ற அழகே - Christking - Lyrics

    Bramikkindra Azhage - பிரிமிக்கின்ற அழகே


    பிரிமிக்கின்ற அழகே – எல்லா
    அழகிலும் அழகே

    அழகே! அழகே!
    ஆராதனை உமக்கே

    உயிரோடு உயிரானவர்
    நினைவெல்லாம் நிறைந்தவர்
    உயிரன் பேச்சானவர்
    நினைவின் மூச்சானவர்
    எல்லாம் அறிந்தவர்
    எங்கும் நிறைந்தவர்
    எனக்குள் வாழ்பவர்

    அன்பான என் நேசர்
    அழகான நாயகன்
    அன்பிற்கீடில்லையே
    அழகிற்கினையில்லையே
    அழகில் சிறந்தவர்
    என் இதயம் கவர்ந்தவர்

    இராஜாதி இராஜவே
    சாரோனின் ரோஜாவே
    என் நேசரே என் இயேசுவே
    எந்தன் பிரியமே என் மணவாளனே
    (உம் அன்பின் பிரசன்னமே)


    Birimikkinta Alakae – Ellaa
    Alakilum Alakae

    Alakae! Alakae!
    Aaraathanai Umakkae

    Uyirodu Uyiraanavar
    Ninaivellaam Nirainthavar
    Uyiran Paechchanavar
    Ninaivin Moochchanavar
    Ellaam Arinthavar
    Engum Nirainthavar
    Enakkul Vaalpavar

    Anpaana en Naesar
    Alakaana Naayakan
    Anpirgeetillaiyae
    Alakirkinaiyillaiyae
    Alakil Siranthavar
    En Ithayam Kavarnthavar

    Iraajaathi Iraajavae
    Saaronin Rojaavae
    En Naesarae en Yesuvae
    Enthan Piriyamae en Manavaalanae
    (Um Anpin Pirasannamae)

    Bramikkindra Azhage - பிரிமிக்கின்ற அழகே Bramikkindra Azhage - பிரிமிக்கின்ற அழகே Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.