Boovinare Boorippudan - பூவினரே பூரிப்புடன் - Christking - Lyrics

    Boovinare Boorippudan - பூவினரே பூரிப்புடன்


    பூவினரே பூரிப்புடன்
    புகழ்ந்து பாடுங்கள் பாலனையே
    பூ மகனே இவர் வான் மகனே
    பூவிலும் வானிலும் மேலானவர்

    கந்தை பொதிந்த போர்வை
    அவர் விந்தையாய் மலர்ந்த வேளை
    நிந்தை மனிதர் வாழ்விலும்
    இனி எந்த தாழ்வும் இல்லை

    மேய்ப்பர் ராவில் மந்தை
    அதை மேய்க்கும் வேளை விந்தை
    மேசியா வரவின் செய்தி
    அன்று மேய்த்து அறிந்தாரன்றோ


    Poovinarae Poorippudan
    Pukalnthu Paadungal Paalanaiyae
    Poo Makanae Ivar Vaan Makanae
    Poovilum Vaanilum Maelaanavar

    Kanthai Pothintha Porvai
    Avar Vinthaiyaay Malarntha Vaelai
    Ninthai Manithar Vaalvilum
    Ini Entha Thaalvum Illai

    Maeyppar Raavil Manthai
    Athai Maeykkum Vaelai Vinthai
    Maesiyaa Varavin Seythi
    Antu Maeyththu Arinthaaranto

    Boovinare Boorippudan - பூவினரே பூரிப்புடன் Boovinare Boorippudan - பூவினரே பூரிப்புடன் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.