Desam Engal Desam - தேசம் எங்கள் தேசம் | Belan Vol 7 - Christking - Lyrics

    Desam Engal Desam - தேசம் எங்கள் தேசம் | Belan Vol 7



    தேசம் எங்கள் தேசம்
    இயேசுவின் இரத்தத்தாலே மீட்க்கப்பட்டதே
    தேசம் எங்கள் தேசம்
    கல்வாரி சினேகத்தாலே சேர்க்கப்பட்டதே

    நெறிந்த நாணலை முறிக்காதவர்
    மங்கிய திரியை அணைக்காதவர்
    நினிவேக்கு மனம் இறங்கியவர்
    எங்கள் தேசத்தை நினைந்தருள்வீர்

    சங்கிலிகள் இன்று முறிகின்றதே
    சத்ருவின் கோட்டைகள் உடைகின்றதே
    கர்த்தரின் சேனை எழுகின்றதே
    இரட்சிப்பின் ஜெயதொனி முழங்கிடுதே

    முழங்கால் யாவும் முடங்கிடுதே
    இயேசுவே கர்த்தர் என்று முழங்கிடுதே
    துதியும் ஸ்தோத்திரமும் உயர்ந்திடுதே
    இயேசுவின் ஆளுகை நிறைந்திடுதே

    English


    Desam Engal Desam - தேசம் எங்கள் தேசம் | Belan Vol 7 Desam Engal Desam - தேசம் எங்கள் தேசம் | Belan Vol 7 Reviewed by Christking on June 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.