Devadhi Devan en - தேவாதி தேவன் என் - Christking - Lyrics

    Devadhi Devan en - தேவாதி தேவன் என்


    தேவாதி தேவன் என் சொந்தமானார்
    என்ன ஆனந்தமே
    மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
    என்ன பேரின்பமே

    சந்தோஷமே என் உள்ளத்தில்
    நதியாய் பாயுதே
    சர்வ வல்லவர் இயேசுவே
    என் வாழ்வின் சொந்தமே

    ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
    என் இயேசு நல்லவரே
    இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
    என் மீட்பரைப் போற்றுவேன்

    கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்
    களிகூர்ந்து பாடிடுவேன்
    கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
    எந்நாளும் நன்றி சொல்வேன்

    என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
    என்றென்றும் என் சொந்தமே
    எல்லையில்லாத தம் அன்பினாலே
    என்னையும் நேசித்தாரே


    Dhevaathi Thaevan en Sonthamaanaar
    Enna Aananthamae
    Mannaathi Mannan Ennaiththaeti Vanthaar
    Enna Paerinpamae

    Santhoshamae en Ullaththil
    Nathiyaay Paayuthae
    Sarva Vallavar Yesuvae
    En Vaalvin Sonthamae

    Aanantha Geetham en Naavil Thanthaar
    En Yesu Nallavarae
    Iratchannya Geetham Ennaalum Paati
    En Meetparaip Pottuvaen

    Kattukalaiyellaam Utaiththu Vittar
    Kalikoornthu Paadiduvaen
    Kirupaikal Thanthaar Vallamai Thanthaar
    Ennaalum Nanti Solvaen

    En Aathmanaesar en Yesu Raajaa
    Ententum en Sonthamae
    Ellaiyillaatha Tham Anpinaalae
    Ennaiyum Naesiththaarae

    Devadhi Devan en - தேவாதி தேவன் என் Devadhi Devan en - தேவாதி தேவன் என் Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.