Devan Thedum Manithan - தேவன் தேடும் மனிதன் - Christking - Lyrics

Devan Thedum Manithan - தேவன் தேடும் மனிதன்


தேவன் தேடும் மனிதன்
தேசத்தில் இல்லையா
தேசம் அழிகின்றதே

திறப்பிலே நின்றிட
சுவரை அடைத்திட
பரிந்து பேசி ஜெபித்திட
ஆட்களே இல்லையா

ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்
நாற்பது நீதிமான்கள் வேண்டாம்
முப்பது நீதிமான்கள் வேண்டாம்
இருபது நீதிமான்கள் வேண்டாம்
பத்து நீதிமான்கள் இருந்தால் – தேசத்தை
அழிக்க மாட்டேன் என்று சொன்னார்

ஜீவ புஸ்தகத்தில் இருந்து
என் பேரை கிறுக்கிப் போடும்
இல்லையென்றால் இந்த ஜனத்தை
அழிக்காமல் மன்னித்தருளும்
என்று ஜெபித்து அழிவை தடுக்க
ஆட்களே இல்லையா

இந்தியாவை எனக்குத் தாரும்
இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்
என் தேசத்தை அழிக்காதிரும்
கோபம் நீங்கி மனம் மாறிடும்
என்று கதறி பரிந்து பேச
ஆட்களே இல்லையா


Dhevan Thaedum Manithan
Thaesaththil Illaiyaa
Thaesam Alikintathae

Thirappilae Nintida
Suvarai Ataiththida
Parinthu Paesi Jepiththida
Aatkalae Illaiyaa

Aimpathu Neethimaankal Vaenndaam
Naarpathu Neethimaankal Vaenndaam
Muppathu Neethimaankal Vaenndaam
Irupathu Neethimaankal Vaenndaam
Paththu Neethimaankal Irunthaal – Thaesaththai
Alikka Maattaen Entu Sonnaar

Jeeva Pusthakaththil Irunthu
En Paerai Kirukkip Podum
Illaiyental Intha Janaththai
Alikkaamal Manniththarulum
Entu Jepiththu Alivai Thadukka
Aatkalae Illaiyaa

Inthiyaavai Enakkuth Thaarum
Illaiyental Jeevan Vaenndaam
En Thaesaththai Alikkaathirum
Kopam Neengi Manam Maaridum
Entu Kathari Parinthu Paesa
Aatkalae Illaiyaa

Devan Thedum Manithan - தேவன் தேடும் மனிதன் Devan Thedum Manithan - தேவன் தேடும் மனிதன் Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.