Devanai Gembiramai Paadu - தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு - Christking - Lyrics

    Devanai Gembiramai Paadu - தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு


    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
    எக்காளம் ஊதுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    1. நியமித்த காலத்திலும்
    நம் பண்டிகை நாட்களிலும் – 2
    இனிமையான ஓசை எழுப்பி
    சங்கீதம் பாடுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    2. மெரிபாவின் தண்ணீராலுமே
    கன்மலையின் தேனினாலுமே – 2
    உச்சிதமான கோதுமையாலுமே
    போஷித்தவர் அவரல்லவோ – 2

    இஸ்ரவேலின் தேவனல்லவோ
    இயேசு கிறிஸ்து அவரல்லவோ – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4

    இந்நாளிலே, ஹே, எந்நாளுமே, ஹே,
    எக்காளம் ஊதுங்களேன் – 2

    தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு – நம் – 4


    Thaevanaik Kempeeramaayp Paadu - Nam - 4

    Innaalilae, Hae, Ennaalumae, Hae,
    Ekkaalam Oothungalaen - 2

    Thaevanaik Kempeeramaayp Paadu - Nam - 4

    1. Niyamiththa Kaalaththilum
    Nam Panntikai Naatkalilum - 2
    Inimaiyaana Osai Eluppi
    Sangaீtham Paadungalaen - 2

    Thaevanaik Kempeeramaayp Paadu - Nam - 4

    2. Meripaavin Thannnneeraalumae
    Kanmalaiyin Thaeninaalumae - 2
    Uchchithamaana Kothumaiyaalumae
    Poshiththavar Avarallavo - 2

    Isravaelin Thaevanallavo
    Yesu Kiristhu Avarallavo - 2

    Thaevanaik Kempeeramaayp Paadu - Nam - 4

    Innaalilae, Hae, Ennaalumae, Hae,
    Ekkaalam Oothungalaen - 2

    Thaevanaik Kempeeramaayp Paadu - Nam - 4

    Devanai Gembiramai Paadu - தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு Devanai Gembiramai Paadu - தேவனைக் கெம்பீரமாய்ப் பாடு Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.