Maravaamal Ennai Ninaithavarae - மறவாமல் என்னை நினைத்தவரே | Leo Nelson - Christking - Lyrics

    Maravaamal Ennai Ninaithavarae - மறவாமல் என்னை நினைத்தவரே | Leo Nelson


    மறவாமல் என்னை நினைத்தவரே
    நன்றிபலி செலுத்திடுவேன்
    மகிமை மாட்சிமை உடையவரே
    உயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2

    நன்றி ஐயா நன்றி ஐயா
    கோடி கோடி நன்றி ஐயா-2

    1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கி
    பரிசுத்தமாக்கிடுமே
    குயவனே உம் கையில் வனைந்திடுமே
    முழுவதும் தருகின்றேன்-2

    நன்றி ஐயா நன்றி ஐயா
    கோடி கோடி நன்றி ஐயா-2

    2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்
    அற்பமானதே-அப்பா
    நீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்
    மேன்மையானதே-2

    நன்றி ஐயா நன்றி ஐயா
    கோடி கோடி நன்றி ஐயா-2



    Maravaamal Ennai Ninaithavarae - மறவாமல் என்னை நினைத்தவரே | Leo Nelson Maravaamal Ennai Ninaithavarae - மறவாமல் என்னை நினைத்தவரே | Leo Nelson Reviewed by Christking on June 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.