Oru Murai Ennai - ஒரு முறை என்ன | Shirleyrajan - Christking - Lyrics

    Oru Murai Ennai - ஒரு முறை என்ன | Shirleyrajan



    ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
    உம்ம விடமாட்டேன் இயேசப்பா-2

    1.துணிகரமான பாவத்துக்கு
    அடியேனை விலக்கி காரும்-2
    மறைவான குற்றத்திற்கு
    நீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை

    2.வேதனை உண்டாக்கும் வழிகள்
    என்னிடத்தில் உண்டோ பாருமையா-2
    நித்திய வழியிலே
    நடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை

    3.வாயின் வார்த்தைகளும்
    என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2
    உமது சமுகத்திலே
    பிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை


    Oru Murai Ennai Mannisutennu Sollunga
    Umma Vidamattean Yesappa

    1.thunikaramana Paavathuku
    Adiyeanai Vilakki Kaarum
    Maraivaana Kuttrathirku
    Neengalakkividum Ennai – Oru Murai

    2.vedhanai Undakkum Vazhikal
    Ennidathil Undo Paarumaiya
    Niththiya Vazhiyilae
    Nadathi Sellumaiya Ennai -oru Murai

    3.vaayin Vaarthaikalum
    En Idhayathin Thiyana Ennangalum
    Umathu Samugathilae
    Piriyamai Irukattum -entrum -oru Murai



    Oru Murai Ennai - ஒரு முறை என்ன | Shirleyrajan Oru Murai Ennai - ஒரு முறை என்ன | Shirleyrajan Reviewed by Christking on June 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.