Payanangal Muzhuvathum - பயணங்கள் முழுவதும் | Isaac D & Giftson Durai - Christking - Lyrics

    Payanangal Muzhuvathum - பயணங்கள் முழுவதும் | Isaac D & Giftson Durai



    பயணங்கள் முழுவதும்
    பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
    வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
    சுமக்கும் சுமைகள் அறியாத
    பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
    மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்

    ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
    நம் வாழ்க்கை........
    பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
    அது போல.........

    மனுஷருக்காய் மனுஷருக்காய்
    வாழ்ந்தது போதும்.....
    இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
    வாழ்ந்திட வேண்டும்-2

    பிறர் முகம் புன்னகைக்க
    களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
    நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ....
    சில பலர் தன்னலம் கொண்டு
    தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
    தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ...

    ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
    நீ யார்...நிலாவோ......
    நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
    அது வீண் அறியாயோ....

    மனுஷருக்காய் மனுஷருக்காய்
    வாழ்ந்தது போதும்.....
    இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
    வாழ்ந்திட வேண்டும்-4


    Payanangal Muzhuvathum
    Pirar Eriyum Karkal Nam Mel Vizhundhum
    Valigal Yerkirom Puriyaamal
    Sumakkum Sumaigal Ariyaatha
    Pariseyargalin Mozhigalai Kettu
    Melum Sumaigalai Naam Sumakkirom

    Oraey Mutkalin Naduve Pookum Poo Polae
    Nam Vaazhkai.......
    Poovo Mutkalukaaga Poopathillaiye
    Athu Pola.....

    Manusharukaai Manusharukaai
    Vaazhnthathu Pothum
    Yesuvukaai Yesuvukaai
    Vaazhnthida Venum-2

    Pirar Mugam Punnagaikka
    Kalithum Kudithum Naadagam Nadithum
    Nam Mugam Marakkirom Pirar Vaazha
    Sila Palar Thannalam Kondu
    Devan Namakaai Kodutha Siraginai
    Than Nilai Uyarndhida Parithaaro

    Orey Irul Soozhntha Vaanathil
    Nee Yaar Nilaavo....
    Neeyo Pirar Solla Oduvathen
    Ithu Veen Ariyayo

    Manusharukaai Manusharukaai
    Vaazhnthathu Pothum
    Yesuvukaai Yesuvukaai
    Vaazhnthida Venum-4



    Payanangal Muzhuvathum - பயணங்கள் முழுவதும் | Isaac D & Giftson Durai Payanangal Muzhuvathum - பயணங்கள் முழுவதும் |  Isaac D & Giftson Durai Reviewed by Christking on June 30, 2020 Rating: 5
    Powered by Blogger.