Ummai Paadathaa - உம்மை பாடாத | Jeevan Lal - Christking - Lyrics

    Ummai Paadathaa - உம்மை பாடாத | Jeevan Lal



    உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    உம்மை தேடாத நாட்களும் இல்லையே-2

    1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
    உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்-2
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத

    2. வெள்ளியை புடமிடும்
    போல என்னை புடமிட்டீர்-2
    அதனால் நான் சுத்தமானேனே
    பொன்னாக விளங்கச் செய்தீரே-2-உம்மை பாடாத

    3.என் அலைச்சல்களை எண்ணினீர்
    கண்ணீர் உம் துருத்தியில்-2
    (அதை) வைத்து நன்மை தருபவரே
    நம்புவேன் நான் எல்லா நாளிலும்-2-உம்மை பாடாத

    4.பொருத்தனைகள் நிறைவேற்றி
    ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்-2
    ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத


    Ummai Padatha Natkalum Illaye
    Ummai Thaedaadha Naatkalum Illaye (2)

    1. Ummaiyallaamal Yaarai Naan Naesippaen (2)
    Umakkaaga Allaamal Yaarukkaaga Vaazhuvaen
    Nampungappaa Undhan Pillaiyai (2) – Ummai

    2. Velliyai Pudamidum Poala Ennai Pudamitteer (2)
    Adhanaal Naan Suthamaanaanae
    Ponnaaga Vilanga Seidheerae (2) – Ummai

    3.en Alaichalgalai Ennineer Kanneerum Thuruthiyil (2)
    Vaithu Nanmai Tharubavarae
    Nambuvean Naan Ellaa Naalilum (2) – Ummai

    4.poruthanaigal Niraivaetri Sthoathirangal Seluthuvaen (2)
    Aaraadhithu Ummai Uyarthuvaen
    Nampungappaa Undhan Pillaiyai (2) – Ummai



    Ummai Paadathaa - உம்மை பாடாத | Jeevan Lal Ummai Paadathaa - உம்மை பாடாத | Jeevan Lal Reviewed by Christking on June 22, 2020 Rating: 5
    Powered by Blogger.