Aabirakamin Thevan Isakkin Thevan - ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் - Christking - Lyrics

Aabirakamin Thevan Isakkin Thevan - ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்


ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர் என்னை
அழைத்தும் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்

வனாந்திரமோ வாடாதே மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ

சோதனை வேளையோ சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானைக் கடந்து இயேசுவைப் பற்றிக் கொள்
என்றென்றும் ஜீவிப்பாய்

கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
வெற்றியை சேர்த்திடுவாய்

அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்படிவாய்


Aapirakaam Thaevan Eesaakkin Thaevan
Yaakkopin Thaevanavar Ennai
Alaiththum Unnatha Valiyil
Ententum Nadaththiduvaar

Vanaanthiramo Vaadaathae Manamae
Kaataiyai Anuppiduvaar
Thannnneer Illaiyo Ennnnippaar
Avarin Nanmaikal Eththanaiyo

Sothanai Vaelaiyo Soraathae Manamae
Yesuvai Saarnthiduvaay
Yorthaanaik Kadanthu Yesuvaip Pattik Kol
Ententum Jeevippaay

Kasantha Maaraavo Kavalai Vaenndaamae
Karththar Unnotae Ullaar
Jepaththilae Nee Vilippaay Irunthu
Vettiyai Serththiduvaay

Allaelooyaa Paati Yesuvaith Thuthiththu
Anuthinam Jeevippaayae
Avarin Siththam Niththamum Seyya
Aavalaay Geelppativaay

Aabirakamin Thevan Isakkin Thevan - ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் Aabirakamin Thevan Isakkin Thevan - ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் Reviewed by Christking on July 02, 2020 Rating: 5
Powered by Blogger.