Aadhavan Uthikkum Mun - ஆதவன் உதிக்கும் முன் - Christking - Lyrics

    Aadhavan Uthikkum Mun - ஆதவன் உதிக்கும் முன்


    ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்
    நம் ஆண்டவர் தோன்றி விட்டார்
    இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

    காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
    வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
    உத்தமர் தோன்றி விட்டார்!
    நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

    ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
    ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
    ஆண்டவர் தோன்றி விட்டார்
    காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
    கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
    கர்த்தர் தோன்றி விட்டார்!!!


    Aathavan Uthikkum Mun Eluveer
    Nam Aanndavar Thonti Vittar
    Yesu Aanndavar Thonti Vittar!

    Kaattay Alaiyaay Kadalaay Nathiyaay
    Voottay Uyiraay Ulakaththin Oliyaay
    Uththamar Thonti Vittar!
    Nam Uththamar Thonti Vittar!!

    Aathavan Uthikkum Mun Eluveer - Nam
    Aanndavar Thonti Vittar - Yesu
    Aanndavar Thonti Vittar
    Kaalai Jepaththinil Kadavul Vativinil
    Karththar Thonti Vittar - Nam
    Karththar Thonti Vittar!!!

    Aadhavan Uthikkum Mun - ஆதவன் உதிக்கும் முன் Aadhavan Uthikkum Mun - ஆதவன் உதிக்கும் முன் Reviewed by Christking on July 02, 2020 Rating: 5
    Powered by Blogger.