Aalayam Poi Thozhava - ஆலயம் போய்த் தொழவா - Christking - Lyrics

    Aalayam Poi Thozhava - ஆலயம் போய்த் தொழவா


    ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி
    ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்

    ஆலயந் தொழுவது சாலவும் நன்றென
    ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
    ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன்

    பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
    பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
    முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
    முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
    மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன்
    மாட்சி காணவே

    பூர்வமுதல் தொழும்பாபோந்தாலயந் தொழுதார்
    புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
    ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
    ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
    ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி

    தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
    சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
    இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
    இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
    எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில்
    ஒன்றவே திரு


    Aalayam Poyth Tholavaa Rumenta Thoni
    Aananthapparavasam Aruluthaaththumanthanil

    Aalayan Tholuvathu Saalavum Nantena
    Aantorurai Neri Saanta Varkkaanathae
    Aavalaayathi Kaalaiyum Pakal Maalaiyun Thirunaalilumparan

    Parama Sannathiyentum Parisuththa Thootharkal
    Panninthu Pukalnthu Geetham Paatiyanjali Seyyum
    Muraiyothun Thirumarai Karamaenthi Thakshannai
    Mulumanathodu Konndu Ulam Ithal Thuthivinndu
    Motcha Maanakar Kaatchiyaal Ika Saatchiyaam Paran
    Maatchi Kaanavae

    Poorvamuthal Tholumpaaponthaalayan Tholuthaar
    Punitha Suthanum Namakkinu Munmaathiri Thanthaar
    Aarvamulaaravarae Aaraarudanunj Sentar
    Aiyanin Makimaiyae Angum Vilanga Nintar
    Aathalaalini Yaarilungurai Yothidaathena Thullamae Ini

    Thaniththiyaa Naththudan Samusaara Jepam Nantu
    Sapaiyaaro Darchchanai Tharuthal Mikavum Nantu
    Inithae Saththiyavaetham Porularavae Unarnthu
    Ilaku Sudarkalpola Ulakukkoliyae Thanthu
    Enthaiyaarsuthan Sinthaiyilvalarn Thentumanpathil
    Ontavae Thiru

    Aalayam Poi Thozhava - ஆலயம் போய்த் தொழவா Aalayam Poi Thozhava - ஆலயம் போய்த் தொழவா Reviewed by Christking on July 03, 2020 Rating: 5
    Powered by Blogger.