Aalntha Settinil Akappatta - ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட - Christking - Lyrics

    Aalntha Settinil Akappatta - ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட


    ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே
    இயேசு அணைத்து எடுத்தாரே
    அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
    ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே

    பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
    கோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரே
    காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரே
    இயேசு ஆகமம் ஆனாரே

    கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
    கட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரே
    கல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரே
    இயேசு நமக்கென பிறந்தாரே

    பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே
    பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால்
    பாசம் வளர்ந்திடுமே நல்ல பாசம் பாசம் வளர்ந்திடுமே


    Aalntha Settinil Akappatta Nammai Annaiththu Eduththaarae
    Yesu Annaiththu Eduththaarae
    Alai Kadal Naduvae Thavikkinta Namakku
    Aaruthal Alippaarae Yesu Aaruthal Alippaarae

    Paavangal Pokki Rokangal Neekki
    Kopaththai Kalaiththaarae Yesu Kopaththai Kalaiththaarae
    Kaaviyam Pottum Aaviyum Jeevanum Aakamam Aanaarae
    Yesu Aakamam Aanaarae

    Kallarai Thiranthida Kaavalar Nadungida
    Kattukal Aruththaarae Yesu Kattukal Aruththaarae
    Kalvaari Paathaiyil Paara Siluvaiyai Nonthu Sumanthaarae
    Yesu Namakkena Piranthaarae

    Poovinil Vantha Thaevanai Thuthiththaal Theevinai Akantidumae
    Paalakan Yesuvin Naamaththinil Jepiththaal
    Paasam Valarnthidumae Nalla Paasam Paasam Valarnthidumae

    Aalntha Settinil Akappatta - ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட Aalntha Settinil Akappatta - ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட Reviewed by Christking on July 03, 2020 Rating: 5
    Powered by Blogger.