Aanandha Mazhayil Ithayam Nanaiya - ஆனந்த மழையில் என் இதயம் நனைய - Christking - Lyrics

    Aanandha Mazhayil Ithayam Nanaiya - ஆனந்த மழையில் என் இதயம் நனைய


    ஆனந்த மழையில் என் இதயம் நனைய
    தூய நல் ஆவியே என்னில் வருக

    தோல்வியால் துவண்டு விழுந்தேன்
    நான் செய்த பாவத்தால் அமைதி இழந்தேன்

    புதுக்கோலம் நான் பூணவே
    இனி நாளும் இறையாட்சி எனை ஆளவே
    உன்னதத்தின் ஆவி என்னகத்தையே
    தோல்வி என மாற்றி துணையிருக்கவே

    ஆ……..ஆ……
    Ah…. Ah…..

    ( ஆனந்த மழையில் )
    (Anandha Mazhayil)

    எளியவர்க்கு நற்செய்தியாய்
    என் இறைவன் யேசுவுக்கு மறைசாட்சியாய்

    நான் வாழ வழிகாட்டுவாய்
    உனை பாட எனை மீட்டுவாய்
    திருச்சபையின் தலைவா எழுந்து வருவாய்
    தீவினைகள் அகற்றி என்னை ஆள்வாய்

    ஆ……..ஆ……
    ( ஆனந்த மழையில் )


    Aanantha Malaiyil en Ithayam Nanaiya
    Thooya Nal Aaviyae Ennil Varuka

    Tholviyaal Thuvanndu Vilunthaen
    Naan Seytha Paavaththaal Amaithi Ilanthaen

    Puthukkolam Naan Poonavae
    Ini Naalum Iraiyaatchi Enai Aalavae
    Unnathaththin Aavi Ennakaththaiyae
    Tholvi Ena Maatti Thunnaiyirukkavae


    Aa……..aa……
    Ah…. Ah…..

    ( Aanantha Malaiyil )
    (Anandha Mazhayil)

    Eliyavarkku Narseythiyaay
    En Iraivan Yaesuvukku Maraisaatchiyaay

    Naan Vaala Valikaattuvaay
    Unai Paada Enai Meettuvaay
    Thiruchchapaiyin Thalaivaa Elunthu Varuvaay
    Theevinaikal Akatti Ennai Aalvaay

    Aa……..aa……
    ( Aanantha Malaiyil )

    Aanandha Mazhayil Ithayam Nanaiya - ஆனந்த மழையில் என் இதயம் நனைய Aanandha Mazhayil Ithayam Nanaiya - ஆனந்த மழையில் என் இதயம் நனைய Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.