Aanantha Magilchi Appa Samugathil - ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் - Christking - Lyrics

    Aanantha Magilchi Appa Samugathil - ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்


    ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
    எப்போதும் இருக்கையிலே
    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3

    1.கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
    குற்றம் சுமராது – 2
    காத்திடுவார் உயர்த்திடுவார்
    காத்து நடத்திடுவார் – 2
    காத்து நடத்திடுவார் – என்னை – 2

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3

    2.தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
    சிநேகிதனும் நான்தான் – 2
    அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
    தள்ளி விட மாட்டார் – 2
    தள்ளி விடமாட்டார் – ஒரு நாளும் – 2

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3

    3.கைகள் நீட்டு கோலை உயர்த்து
    கடலைப் பிரித்துவிடு – 2
    காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
    எதிரி காண மாட்டாய் – 2
    வியாதி காண மாட்டாய் – இனி நீ –2

    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?

    ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
    எப்போதும் இருக்கையிலே
    நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
    ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2


    Aanantha Makilchchi Appaa Samookaththil
    Eppothum Irukkaiyilae
    Nenjae Nee Aen Kalangukiraay?
    Aen, Aen Nee Pulampukiraay? - 2

    Nenjae Nee Aen Kalangukiraay?
    Aen, Aen Nee Pulampukiraay? - 3

    1.Karththarai Nampum Oruvan Maelum
    Kuttam Sumaraathu - 2
    Kaaththiduvaar Uyarththiduvaar
    Kaaththu Nadaththiduvaar - 2
    Kaaththu Nadaththiduvaar - Ennai - 2

    Nenjae Nee Aen Kalangukiraay?
    Aen, Aen Nee Pulampukiraay? - 3

    2.Therinthuk Konndaarae Thaasan Naanthaan
    Sinaekithanum Naanthaan - 2
    Alaiththa Theyvam Aakaathavan Entu
    Thalli Vida Maattar - 2
    Thalli Vidamaattar - Oru Naalum - 2

    Nenjae Nee Aen Kalangukiraay?
    Aen, Aen Nee Pulampukiraay? - 3

    3.Kaikal Neettu Kolai Uyarththu
    Kadalaip Piriththuvidu - 2
    Kaayntha Tharaiyil Nadanthup Povaay
    Ethiri Kaana Maattay - 2
    Viyaathi Kaana Maattay - Ini Nee -2

    Nenjae Nee Aen Kalangukiraay?
    Aen, Aen Nee Pulampukiraay?

    Aanantha Makilchchi Appaa Samookaththil
    Eppothum Irukkaiyilae
    Nenjae Nee Aen Kalangukiraay?
    Aen, Aen Nee Pulampukiraay? - 2

    Aanantha Magilchi Appa Samugathil - ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் Aanantha Magilchi Appa Samugathil - ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.