Aandavarae En Attralai Ullavarae - ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே - Christking - Lyrics

Aandavarae En Attralai Ullavarae - ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே


ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே

உமக்கே நான் அன்பு செய்கின்றேன் – 2

அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்

அவரே என் கேடயம் வலிமையும் துணையும் – 2

என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க

என் அன்பு தேவன் அடைக்கலமானார் – 2

நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்

நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்

வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே

வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே – 2

எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க

எந்நாளும் என் மீட்பர் புகழ்தனைப் பெறுக


Aanndavarae en Aattalaay Ullavarae

Umakkae Naan Anpu Seykinten – 2

Avarae en Karpaarai Aranum Meetpum

Avarae en Kaedayam Valimaiyum Thunnaiyum – 2

En Thunpanaalil Pakaivarkal Thaakka

En Anpu Thaevan Ataikkalamaanaar – 2

Nerukkatiyillaa Idaththirku Alaiththaar

Naeriya Anpu Koornthennaik Kaaththaar

Valimaiyaik Kachchayaay Aliththavar Avarae

Valimaiyum Nalamaay Aakkinaar Avarae – 2

Enthan Karpaarai Aanndavar Vaalka

Ennaalum en Meetpar Pukalthanaip Peruka

Aandavarae En Attralai Ullavarae - ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே  Aandavarae En Attralai Ullavarae - ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.