Aandavarai Naan Pottriduven - ஆண்டவரை நான் போற்றிடுவேன் - Christking - Lyrics

Aandavarai Naan Pottriduven - ஆண்டவரை நான் போற்றிடுவேன்


ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் – 2

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

அவர் புகழை நானும் பாடிடுவேன் – 2

என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் – 2

எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக – 2

ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி

ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் – 2

ஆண்டவர் எவ்வளவோ இனியவரே – 2 என்று

சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்

ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று


Aanndavarai Naan Pottiduvaen Entum

Aanndavarai Naan Pottiduvaen Entum – 2

Aanndavarai Naan Pottiduvaen Entum

Avar Pukalai Naanum Paadiduvaen – 2

En Aanmaa Avaril Perumai Kollum – 2

Eliyavar Ithaik Kaettu Makilvaaraaka – 2

Aanndavarai Nampi Vaalvorai Sutti

Aanndavar Thoothar Entum Kaaththiduvaar – 2

Aanndavar Evvalavo Iniyavarae – 2 Entu

Suvaiththup Paarungal Suvaiththup Paarungal

Aanndavar Evvalavo Iniyavarae Entu

Aandavarai Naan Pottriduven - ஆண்டவரை நான் போற்றிடுவேன் Aandavarai Naan Pottriduven - ஆண்டவரை நான் போற்றிடுவேன் Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.