Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை - Christking - Lyrics

Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை


ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்

1. வலது கரத்தின் காயமே -2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. வலது பாதக் காயமே -2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

4. இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

5. திருவிலாவின் காயமே -2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்


Aanni Konnda Um Kaayangalai
Anpudan Muththi Seykinten (2)
Paavaththaal Ummaik Kontenae -2
Aayanae Ennai Manniyum

1. Valathu Karaththin Kaayamae -2
Alaku Niraintha Raththinamae
Anpudan Muththi Seykinten

2. Idathu Karaththin Kaayamae -2
Kadavulin Thiru Anpuruvae
Anpudan Muththi Seykinten

3. Valathu Paathak Kaayamae -2
Palan Mikath Tharum Narkaniyae
Anpudan Muththi Seykinten

4. Idathu Paathak Kaayamae -2
Thidam Mikaththarum Thaenamuthae
Anpudan Muththi Seykinten

5. Thiruvilaavin Kaayamae -2
Arul Sorinthidum Aalayamae
Anpudan Muththi Seykinten

Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.