Aaraathippaen - ஆராதிப்பேன் - Christking - Lyrics

Aaraathippaen - ஆராதிப்பேன்


ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)

பரிசுத்த கரங்களை உயர்த்தி
புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை
– ஆராதிப்பேன்

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை
– ஆராதிப்பேன்

வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை
– ஆராதிப்பேன்

தேவைகள் தந்திடும் யேகோவாயீரை
– ஆராதிப்பேன்

வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை
– ஆராதிப்பேன்

ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை
– ஆராதிப்பேன்

சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை
– ஆராதிப்பேன்


Aaraathippaen Aaraathippaen Aaraathippaen
Aanndavar Yesuvai Naan Aaraathippaen (2)

Parisuththa Karangalai Uyarththi
Puthiya Paadal Paati Aaraathippaen
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (2)

Paavangal Yaavaiyum Manniththa Raajanai
- Aaraathippaen

Parisuththa Aaviyaal Apishaekam Seythavarai
- Aaraathippaen

Vallamai Varangalai Enakkuth Thanthavarai
- Aaraathippaen

Thaevaikal Thanthidum Yaekovaayeerai
- Aaraathippaen

Vettiyai Thanthidum Yaekovaanisiyai
- Aaraathippaen

Aaviyaal Anuthinam Nadaththidum Maeypparai
- Aaraathippaen

Seekkiram Varappokum Yesu Raajaavai
- Aaraathippaen

Aaraathippaen - ஆராதிப்பேன் Aaraathippaen - ஆராதிப்பேன் Reviewed by Christking on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.