Aarathika Ummidam Vanthen - ஆராதிக்க உம்மிடம் வந்தேன் - Christking - Lyrics

    Aarathika Ummidam Vanthen - ஆராதிக்க உம்மிடம் வந்தேன்


    ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
    ஆவியால் நிரப்பும்

    உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
    உம் முகத்தைப் பார்த்து
    என் உள்ளம் நிறைவேன்

    உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து
    உறவாடித் துதிக்கணுமே
    கண்ணீரோடு உந்தனை அணைத்து
    துதித்து மகிழணுமே

    உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
    உம் அன்பால் நிறையணுமே
    உம் பாதத்தில் விழுந்து பணிந்து
    உந்தனை உயர்த்தணுமே

    உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
    உலகத்தை மறக்கணுமே
    பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
    தழுவி அணைத்துக் கொள்ளும்


    Aaraathikka Ummidam Vanthaen
    Aaviyaal Nirappum

    Ummai Uyarththi Naan Ullam Makilvaen
    Um Mukaththaip Paarththu
    En Ullam Niraivaen

    Um Anpai Rusiththu Ummotinnainthu
    Uravaatith Thuthikkanumae
    Kannnneerodu Unthanai Annaiththu
    Thuthiththu Makilanumae

    Um Naamam Solli Athinarththam Purinthu
    Um Anpaal Niraiyanumae
    Um Paathaththil Vilunthu Panninthu
    Unthanai Uyarththanumae

    Um Kuralaik Kaettu Athinaalae Makilnthu
    Ulakaththai Marakkanumae
    Pirasannaththilae Kann Mootik Kidappaen
    Thaluvi Annaiththuk Kollum

    Aarathika Ummidam Vanthen - ஆராதிக்க உம்மிடம் வந்தேன் Aarathika Ummidam Vanthen - ஆராதிக்க உம்மிடம் வந்தேன் Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.