Aarathika Therinthedutheer - ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் - Christking - Lyrics

    Aarathika Therinthedutheer - ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்


    ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
    கிருபையாக இரட்சித்தீர் – உயிர்
    உள்ளவரை உம்மைப் பாடுவேன்
    நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்

    எகிப்தில் இருந்து கூட்டி வந்தீர்
    இடர்கள் எல்லாம் கடக்க செய்தீர்
    எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை

    பாவசாபம் எல்லாமே நீங்க செய்தீர்
    பரிசுத்த ஜாதியாக மாற்றிவிட்டீர்
    எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை

    அந்தகார இருளிலிருந்து அழைத்து வந்தீர்
    ஆச்சரிய ஒளிக்குள் அழைத்து சென்றீர்
    எல்லாம் அராதிக்கத்தானே – உம்மை


    Aaraathikka Therintheduththeer
    Kirupaiyaaka Iratchiththeer – Uyir
    Ullavarai Ummaip Paaduvaen
    Naan Ullalavum Ummaith Thuthippaen

    Ekipthil Irunthu Kootti Vantheer
    Idarkal Ellaam Kadakka Seytheer
    Ellaam Aaraathikkaththaanae – Ummai

    Paavasaapam Ellaamae Neenga Seytheer
    Parisuththa Jaathiyaaka Maattivittir
    Ellaam Aaraathikkaththaanae – Ummai

    Anthakaara Irulilirunthu Alaiththu Vantheer
    Aachchariya Olikkul Alaiththu Senteer
    Ellaam Araathikkaththaanae – Ummai

    Aarathika Therinthedutheer - ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் Aarathika Therinthedutheer - ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.