Aarathippom Yesu Raajanai - ஆராதிப்போம் இயேசு ராஜனை - Christking - Lyrics

    Aarathippom Yesu Raajanai - ஆராதிப்போம் இயேசு ராஜனை


    ஆராதிப்போம் இயேசு ராஜனை
    இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே
    நம் கைகளை உயர்த்தி நேராய்
    ஆராதிப்போம் இயேசு ராஜனை

    ருசித்துப்பார் இயேசு நல்லவர்(3)

    தூக்கினாரே சேற்றினின்றே
    நிறுத்தினாரே கன்மலை மேல்
    புதுப்பாட்டை எந்தன் நாவில் தந்தார்
    துதி பாடிடுவேன்


    Aaraathippom Yesu Raajanai
    Iraakkaalaththil Nirkum Ooliyarae
    Nam Kaikalai Uyarththi Naeraay
    Aaraathippom Yesu Raajanai

    Rusiththuppaar Yesu Nallavar(3)

    Thookkinaarae Settininte
    Niruththinaarae Kanmalai Mael
    Puthuppaatta Enthan Naavil Thanthaar
    Thuthi Paadiduvaen

    Aarathippom Yesu Raajanai - ஆராதிப்போம் இயேசு ராஜனை  Aarathippom Yesu Raajanai - ஆராதிப்போம் இயேசு ராஜனை Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.