Aarathkindroam Ummai - ஆராதிக்கின்றோம் உம்மை - Christking - Lyrics

    Aarathkindroam Ummai - ஆராதிக்கின்றோம் உம்மை


    ஆராதிக்கின்றோம் உம்மை
    ஆராதிக்கின்றோம் -இரட்சகா
    தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

    மாட்சிமை உள்ளவரே எல்லா
    மகிமைக்கும் பாத்திரரே
    மாறிடாத என் நேசரே
    துதிக்குப் பாத்திரரே

    என் பெலவீன நேரங்களில்
    உந்தன் பெலன் என்னைத் தாங்கிடுதே
    ஆத்துமாவை தேற்றினீரே
    கிருபை கூர்ந்தவரே

    ஊழிய பாதையிலே எனக்கு
    உதவின மா தயவே
    கெஞ்சுகிறேன் கிருபையினை
    உமக்காய் வாழ்ந்திடவே


    Aaraathikkintom Ummai
    Aaraathikkintom -iratchakaa
    Thaevaa Ummai Aaraathikkintom

    Maatchimai Ullavarae Ellaa
    Makimaikkum Paaththirarae
    Maaridaatha en Naesarae
    Thuthikkup Paaththirarae

    En Pelaveena Naerangalil
    Unthan Pelan Ennaith Thaangiduthae
    Aaththumaavai Thaettineerae
    Kirupai Koornthavarae

    Ooliya Paathaiyilae Enakku
    Uthavina Maa Thayavae
    Kenjukiraen Kirupaiyinai
    Umakkaay Vaalnthidavae

    Aarathkindroam Ummai - ஆராதிக்கின்றோம் உம்மை Aarathkindroam Ummai - ஆராதிக்கின்றோம் உம்மை Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.