Aariraro Sollip Paadungal - ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் - Christking - Lyrics

    Aariraro Sollip Paadungal - ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்


    ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
    நம் தேவன் பிறந்ததால்
    ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
    இயேசு பாலன் பிறந்ததால்
    ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
    நம் தேவன் பிறந்ததால்

    1. தீர்க்கன் உரைத்தது நடந்திடவே
    நம் பாவம் யாவையும் போக்கிடவே
    பூமியில் பாடுகள் அடைந்திடவே
    நம் தேவப் பாலன் தோன்றினார் — ஆரிரரோ

    2. தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே
    நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே
    மண்ணுலகும் இதைப் புரிந்திடவே
    நம் தேவப் பாலன் தோன்றினார் — ஆரிரரோ


    Aariraro Sollip Paadungal
    Nam Thaevan Piranthathaal
    Aariraro Sollip Paadungal
    Yesu Paalan Piranthathaal
    Aariraro Sollip Paadungal
    Nam Thaevan Piranthathaal

    1. Theerkkan Uraiththathu Nadanthidavae
    Nam Paavam Yaavaiyum Pokkidavae
    Poomiyil Paadukal Atainthidavae
    Nam Thaevap Paalan Thontinaar — Aariraro

    2. Thaevanin Anpai Naam Unarnthidavae
    Nam Vaalvinaip Parisuththamaakkidavae
    Mannnulakum Ithaip Purinthidavae
    Nam Thaevap Paalan Thontinaar — Aariraro

    Aariraro Sollip Paadungal - ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் Aariraro Sollip Paadungal - ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் Reviewed by Christking on July 19, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.