Aarparipom Aarparipom Alangam - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் - Christking - Lyrics

    Aarparipom Aarparipom Alangam - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்


    ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
    இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
    எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
    ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம்

    இது எழுப்புதலின் நேரமல்லோ
    யோசுவாவின் காலமல்லோ

    1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
    வெற்றி நிச்சயமே
    பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
    இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
    சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்

    2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
    தடைகள் விலகிடுமே
    மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
    யோர்தானின் தடைகள் எல்லாம்
    விலகிப்போகுமே – இது எழுப்புதலின்

    3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
    நமக்கு யுத்தமில்லை
    சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
    சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே!
    – இது எழுப்புதலின்


    Aarpparippom Aarpparippom - Alangam
    Itiyum Varai Aarpparippom
    Ekkaalam Oothi Erikkovai Pitippom
    Aaravaara Thuthiyodu(Da) Kaanaanukkul Nulaivom

    Ithu Elupputhalin Naeramallo
    Yosuvaavin Kaalamallo

    1. Thuthikkum Namakko Tholviyillai
    Vetti Nichchayamae
    Palanganndu Thidamanathaayiruppomae
    Intha Paarathaththai Sutti Sutti
    Suthantharippomae - Ithu Elupputhalin

    2. Karththar Naamam Solla Solla
    Thataikal Vilakidumae
    Maaraavin Thannnneerkal Mathuramaakumae
    Yorthaanin Thataikal Ellaam
    Vilakippokumae - Ithu Elupputhalin

    3. Maamsaththodum Iraththaththodum
    Namakku Yuththamillai
    Sarva Vallavarin Aayuthaththai Aenthiduvomae
    Saaththaanin Raajjiyaththai Aliththiduvomae!
    - Ithu Elupputhalin

    Aarparipom Aarparipom Alangam - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் Aarparipom Aarparipom  Alangam - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.