Aarparipom Aarparipom - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் - Christking - Lyrics

    Aarparipom Aarparipom - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்


    ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
    அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
    எழுப்புதலின் நேரமல்லோ இது
    யோசுவாவின் காலமல்லோ

    எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்
    ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம்

    1. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
    தடைகள் விலகிடுமே
    மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
    யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே

    2. துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல
    வெற்றி நிச்சயமே
    பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
    இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம்

    3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
    நமக்கு யுத்தமில்லை -சர்வ
    வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
    சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே


    Aarpparippom Aarpparippom
    Alangam Itiyum Varai Aarpparippom
    Elupputhalin Naeramallo Ithu
    Yosuvaavin Kaalamallo
    Ekkaalam Oothi Erikovaip Pitippom
    Aaravaarath Thuthiyodu Kaanaanukkul Nulaivom

    1. Karththar Naamam Solla Solla
    Thataikal Vilakidumae
    Maaraavin Thannnneerkal Mathuramaakumae
    Yorthaanin Thataiyellaam Vilaki Pokumae

    2. Thuthikkum Namakko Tholvi Illa
    Vetti Nichchayamae
    Palanganndu Thidamanathaayiruppomae
    Intha Thaesaththai Sutti Sutti Suthantharippom

    3. Maamsaththodum Iraththaththodum
    Namakku Yuththamillai -sarva
    Vallavarin Aayuthaththai Aenthiduvomae
    Saaththaanin Raajjiyaththai Aliththiduvomae

    Aarparipom Aarparipom - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் Aarparipom Aarparipom - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.